மேலும் அறிய

அனல் பறக்கும் கர்நாடக பிரச்சாரம் முதல் மாஸ் காட்டும் தோனி வரை.. இந்த வாரத்தின் டாப் செய்திகள் இங்கே!

அரசியல், விளையாட்டு மற்றும் சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.

டிரெண்டிங் செய்திகள்

1/11
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகுவதாக அறிவித்திருப்பது தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

2/11
கர்நாடக சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வருகிறது. பாஜகவிற்கு பிரச்சாரம் செய்த பிரதமர் மோடியின் புகைப்படம்.

3/11
“நீங்கள்தான் இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என்று முடிவு செய்துள்ளீர்கள்.” என தோனி பேசியது வைரல் ஆனது.

4/11
நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது

5/11
அஜித் பிறந்தநாளையொட்டி, மே 1 ஆம் தேதி ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது.

6/11
மே 3 ஆம் தேதி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா காலமானார்.

7/11
தங்கலான் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்தது.

8/11
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள அறிவிப்பு வந்தது.

9/11
எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

10/11
சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் பூஜை வீடியோ இன்று வெளியானது.

11/11
மே 4 ஆம் தேதி பிறந்தாள் கொண்டாடிய த்ரிஷா, கேக் வெட்டும் புகைப்படங்களை பதிவிட்டார்.

இந்தியா ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 

Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?

Donald Trump: ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள்... எந்த உத்தரவுன்னு தெரியுமா.?
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள்... எந்த உத்தரவுன்னு தெரியுமா.?
Gold Rate: சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியாMaharashtra : Maharashtra Women Scheme.. பணத்தை திருப்பி கேட்ட அரசு! அதிர்ந்து போன பெண்கள்!Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Donald Trump: ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள்... எந்த உத்தரவுன்னு தெரியுமா.?
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள்... எந்த உத்தரவுன்னு தெரியுமா.?
Gold Rate: சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
Savukku Shankar:
Savukku Shankar: "தப்பு பண்ணிட்டேன்! அப்படி பேசியிருக்கக் கூடாது" சவுக்கு சங்கரா இப்படி பேசிருக்காரு?
Erode By-Election: திடீர் ட்விஸ்ட்! தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் பரபரப்பு!

1 கோடி ரூ. சன்மானம்! கொல்லப்பட்ட ஜலபதி உயிருக்கு ஏன் இவ்வளவு மதிப்பு? யார் இந்த மாவோயிஸ்ட்?

நாங்கதான்! ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாடு செம ஸ்ட்ராங் - சுவிட்சர்லாந்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

Embed widget