மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Delhi Rains : வரலாறு காணாத பலத்த மழையால் ஸ்தம்பித்த டெல்லி..மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம் !
Delhi Rains 2023 : இந்தியாவின் தலைநகரத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
![Delhi Rains 2023 : இந்தியாவின் தலைநகரத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/fa259d804e28322cee1d5a22d6feb6921688969029096501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டெல்லியில் மழை
1/6
![தென் மேற்கு பருவ மழை தொடங்கிய பின், டெல்லியில் அதிகமாக மழை பெய்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/bde03c2439d8984acb05254e4639021270004.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தென் மேற்கு பருவ மழை தொடங்கிய பின், டெல்லியில் அதிகமாக மழை பெய்துள்ளது.
2/6
![இந்த கனமழையால் ஒட்டுமொத்த டெல்லி மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/ef46fd3cb502737819dfb7d8473f2ec0a2ae4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த கனமழையால் ஒட்டுமொத்த டெல்லி மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
3/6
![கனமழையால் சாலைகள், தாழ்வன பகுதிகள் என திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/bc08f3c6704115dfedc22cf9dabd22fb550ce.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கனமழையால் சாலைகள், தாழ்வன பகுதிகள் என திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
4/6
![நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/92b9d3fba4ceb67d85d86fbb5879363b0f159.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
5/6
![41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்து உள்ளதால், ஒட்டுமொத்த டெல்லியும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/1a0c876996effc77d059758bb6de0730497a9.png?impolicy=abp_cdn&imwidth=720)
41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்து உள்ளதால், ஒட்டுமொத்த டெல்லியும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
6/6
![அதைதொடர்ந்து வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மட்டுமின்றி, காஷ்மீர், இமாசலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களிலும் இன்றுவரை மழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/6840b9181c8abb887466f38523afb95ae260a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதைதொடர்ந்து வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மட்டுமின்றி, காஷ்மீர், இமாசலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களிலும் இன்றுவரை மழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
Published at : 10 Jul 2023 12:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion