மேலும் அறிய
Amul Girl Creator Death : அமுல் கேர்ள் விளம்பரத்தை உருவாக்கிய சில்வெஸ்டர் டகுன்ஹா காலமானார் !
கடந்த ஜூன் 20 ஆம் தேதியன்று சில்வெஸ்டர் டகுன்ஹா உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

அமுல் கேர்ள் வடிவமைப்பாளர்
1/6

80 மற்றும் 90 ஆண்டுகளில் வந்த அமுல் விளம்பரத்தை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2/6

முக்கியமாக அந்த விளம்பரங்களில் வரக்கூடிய கார்ட்டூன் சிறுமியை அனைவருக்கும் பிடிக்கும்.
3/6

ஏஎஸ்பியின் நிர்வாக இயக்குநராக இருந்த சில்வெஸ்டர் டகுன்ஹா மற்றும் அதன் கலை இயக்குநரான யூஸ்டேஸ் பெர்னாண்டஸ் அவ்விளம்பரத்தை வடிவமைத்தனர்
4/6

அமுல் கார்டூன்கள் விளம்பரத்தை தாண்டி பட ப்ரோமோஷனுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. 2021ல் வெளியான புஷ்பா படத்தின் க்யூட்டான போஸ்டர்தான் இது.
5/6

கடந்த ஜூன் 20 ஆம் தேதியன்று சில்வெஸ்டர் டகுன்ஹா உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
6/6

தற்போது வடிவமைப்பாளரை கவுரவிக்கும் விதமாக அமுல் நிறுவனம் அமுல் கேர்ள் அழுவது போல் வடிவமைத்துள்ளனர்.
Published at : 22 Jun 2023 06:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement