மேலும் அறிய
கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி காட்டு யானைக்கு உதவிய வனத்துறை!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கூட்டத்தை பிரிந்த குட்டி யானையை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்தனர்.

குட்டி யானையை கூட்டத்துடன் சேர்த்த வனத்துறை
1/8

மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி யானை
2/8

குட்டி யானையை மீட்ட மானாம்பள்ளி வனத்துறையினர்
3/8

குட்டி யானையை கூட்டத்தை சேர்க்க அழைத்து செல்லும் வனத்துறையினர்
4/8

மனித வாடை வராமல் இருக்க யானையை குளிப்பாட்டும் வனத்துறை
5/8

கூட்டத்தை நோக்கி செல்லும் குட்டி யானை
6/8

காட்டு யானை கூட்டத்தை ட்ரோன் மூலம் கண்டறிந்த வனத்துறையினர்
7/8

வனப்பகுதிக்குள் குட்டிக்காக காத்திருந்த காட்டு யானைகள்
8/8

குட்டி யானையுடன் சேர்த்து தேயிலை தோட்டத்திற்குள் சென்ற காட்டு யானைகள்
Published at : 30 Dec 2023 03:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement