மேலும் அறிய
கொழுந்து விட்டு தீ எரிவது போல, பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர் - போட்டோ ஆல்பம்

செங்காந்தள் மலர்
1/6

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் பகுதியில் சாலையோரத்தில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்
2/6

தீ கொளுந்து விட்டு எரிவது காட்சியளிக்கும் செங்காந்தள் மலர்
3/6

தமிழ்நாட்டின் மாநில மலராக செங்காந்தள் உள்ளது.
4/6

பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களை கொண்ட செங்காந்தள் மலர்
5/6

செங்காந்தள் மலர் மருத்துவத் தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது.
6/6

கண்களுக்கு விருந்து படைக்கும் செங்காந்தள் மலர்கள்
Published at : 05 Aug 2021 01:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சென்னை
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion