மேலும் அறிய
Vadapalani Murugan Temple Kumbabishekam: வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேக புகைப்படங்கள்..
வடபழனி முருகன் கோயில்
1/6

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
2/6

இன்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
3/6

தமிழ்நாடு அரசு பிறப்பிக்கப்பட்ட ஞாயிற்றுகிழமை ஊரடங்கு காரணமாகவும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
4/6

கும்பாபிஷேகத்தை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்
5/6

அலங்கரிக்கப்பட்ட முருகன் சிலை
6/6

பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்ட காவல்துறையினர்
Published at : 23 Jan 2022 10:41 AM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
ஆட்டோ
Advertisement
Advertisement





















