மேலும் அறிய
T nagar Skywalk : தியாகராய நகரில் மிக நீண்ட ஆகாய நடைமேடை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
T Nagar Skywalk: தி.நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில்வே நிலையம் வரையிலான ஆகாயமேடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
தி.நகர்
1/6

சென்னையின் மிகப்பெரிய பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
2/6

நீண்டு காலமாக கட்டப்பட்ட பாலப் பணிகள் கடந்த ஓராண்டாக விரைவாக கட்டி முடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
3/6

570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.
4/6

சென்னை தியாகராய நகரில் ரூ 30 கோடி ரூபாய் செலவில் கட்டபட்டுள்ள ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
5/6

தியாகராய நகர் இருக்கும் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாகவும் தி.நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரை ஆகாய மார்க்கமாக செல்ல இப்பாலம் கட்டப்பட்டுள்ளது
6/6

இந்தியாவிலேயெ மிக நீண்ட ஆகாய நடைமேடை என்கிற சிறப்பை இந்த நடைமேடை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது
Published at : 16 May 2023 09:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement





















