மேலும் அறிய
Michaung cyclone Effects : தீவு போல் காட்சியளிக்கும் தாம்பரம்.. அவலநிலையில் சென்னை மக்கள்!
மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

வெள்ளத்தில் மூழ்கிய சென்னை
1/7

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
2/7

மேற்குத் தாம்பரம் சாய்நகர் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ள காட்சி.
3/7

முடிச்சூர் சாலை பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் சிக்கிய காட்சி.
4/7

கிஷ்கிந்தா சாலை பகுதியில் வெள்ள நீர் பாதிப்பு.
5/7

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
6/7

ஜி.டி.ஓ. காலனி பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கிருந்து தப்பிக்க முடியாமல் நாய் சுவற்றில் ஏறி நிற்கும் காட்சிதான் இது.
7/7

தீவு போல் காட்சியளுக்கும் சென்னை மாநகரம்
Published at : 05 Dec 2023 04:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion