மேலும் அறிய
CM Stalin Inspection : வாத்தி ரெய்டு...! வாத்தி ரெய்டு..! சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்ஷன்ஸ்

சாலை பணிகளை ஆய்வு செய்த முதல்வர்
1/8

புதியதாக அமைக்கப்பட்ட சாலைகள் பற்றி முதல்வரிடம் விளக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர்
2/8

சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
3/8

சென்னை, மந்தைவெளியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
4/8

முதல்வரிடம் புதிய சாலை, பழைய சாலை பற்றி அளவுகோல் வைத்து அளந்து காட்டும் அதிகாரிகள்
5/8

முதல்வரிடம் பணிகளை விளக்கும் மாநகராட்சி ஆணையர்
6/8

இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
7/8

மந்தைவெளி பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்
8/8

பணிகளுக்காக அகற்றப்பட்டுள்ள பழைய சாலைகள், அதன்மீது மேற்கொள்ள பணிகள் குறித்து முதல்வரிடம் விளக்கும் மாநகராட்சி ஆணையர்
Published at : 13 Jan 2022 11:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion