மேலும் அறிய
சென்னையில் கனமழை..நேரடியாக களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
1/10

களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
2/10

நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஸ்டாலின்
3/10

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஸ்டாலின்
4/10

காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்
5/10

"இக்கட்டான காலத்தில் களத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி" - ஸ்டாலின்
6/10

சென்னையில் 17 மாவட்ட ஆட்சியர்கள் மாண்டஸ் புயல் பாதிப்புகளை கண்காணிக்க நிவாணர பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு செயல்பட்டனர்.
7/10

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.
8/10

மாநில சராசரியாக 20.08 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
9/10

இதுவரை கிடைத்த தகவல்களின் படி, புயல் பாதிப்புகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
10/10

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Published at : 10 Dec 2022 03:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion