மேலும் அறிய
Weight Loss Journey: உடல் எடையை குறைக்க சாதம் சாப்பிட கூடாதா? நிபுணர்களின் அட்வைஸ்!
Weight Loss Journey:

உணவு
1/6

எடைக்குறைப்பு என்றதுமே கட்டாயம் அரிசி சாதத்தைத் தவிர்த்தாக வேண்டும் என்ற எண்ணமும் அது பற்றிய தகவலும் நிறைய பரவி வருகிறது.
2/6

சாதம், சப்பாத்தி இரண்டிலுமே கலோரி ஒன்றாகவே உள்ளத்ஜ்.
3/6

வெள்ளை சாதத்தில் நார்ச்சத்து இல்லை என்பது உண்மை. கார்போஹைட்ரேட் இருக்கிறது.
4/6

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முற்றிலும் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றில்லை.
5/6

சாதம் உடல் எடையை குறைக்கும் பயணத்திற்கு எதிரி அல்ல. சாதம் சாப்பிட்டும் உடல் எடையை அதிகரிக்கலாம்.
6/6

சாதம் கொஞ்சமாகவும் காய்கறிகள், இறைச்சி அதிகமாகவும் சாப்பிடுவது நல்லது. உடல் எடையை குறைக்க அதுவே போதுமானது.
Published at : 28 Mar 2024 05:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion