மேலும் அறிய
Cooking Vessels : எந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடல் ரீதியான பிரச்சனை வராது?
Cooking Vessels: எந்த பாத்திரத்தில் சமைத்தால் என்ன பிரச்சினை ஏற்படும், எது பிரச்சினையை ஏற்படுத்தாது என்று பார்க்கலாம்.
பாத்திரங்கள்
1/6

நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் இல்லாமல் எளிதாக சமைக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த நான் ஸ்டிக் பேனில் டேஃப்ளான் என்ற கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இதில் சமைத்து சாப்பிடும் போது வயிற்று பிரச்சினை, தைராய்டு போன்ற பிரச்சினைகள் வரலாம் என கூறப்படுகிறது.
2/6

அலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால், சுவாச கோளாறு, காச நோய் போன்ற பல பிரச்சைகளை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. முடிந்த வரை அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
Published at : 28 May 2024 04:45 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















