மேலும் அறிய
Watermelon sherbet: வெயிலை சமாளிக்க ஜில்லு எதாச்சும் செய்ய திட்டமா? தர்பூசணியில் இதை ட்ரை பண்ணுங்க!
Watermelon sherbet:
தர்பூசணி
1/5

ஒரு நான் ஸ்டிக் பானை(non stick pan) அடுப்பில் வைத்து அதில் 300 மிலி தண்ணீர் ஊற்றவும். அதில் 15 கிராம் கடல் பாசியை சேர்க்கவும். 3 ஸ்பூன் ரோஸ் சிரப் சேர்க்கவும்.
2/5

இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். கடல் பாசி கரைந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும். இதை ஒரு குட்டி ட்ரேவில் வடிக்கட்டி ஆறியதும் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
Published at : 01 Apr 2024 07:37 PM (IST)
மேலும் படிக்க





















