மேலும் அறிய
Aloo Egg Curry: இட்லி, தோசை என அனைத்துக்கும் சூப்பர் சைட் டிஷ் தயார்..உருளை முட்டைக்கறி ரெசிபி இதோ..
Aloo Egg Curry Recipe: சுவையான உருளை முட்டைக்கறி செய்வது எப்படி? என பார்க்கலாம்.
உருளை முட்டைக்கறி
1/6

சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா சைட் டிஷ் முட்டைக்கறி. அதனை புதிதாக உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தால்..டபுல் டேஸ்ட் தான்..ஆலோ முட்டைக்கறி ரெசிபி இதோ..!
2/6

தேவையான பொருட்கள் 1 உருளைக்கிழங்கு, 3 முட்டை, 2 பச்சைமிளகாய், 5 சின்ன வெங்காயம், 1 பெரிய வெங்காயம் நறுக்கியது, 1 தக்காளி நறுக்கியது ,1 துண்டு இஞ்சி,4 பல் பூண்டு, கருவேப்பில்லை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, 2 டேபிள் எண்ணைய் , 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி கலவை தூள், ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் ,½ டேபிள் ஸ்பூன் மிளகு பொடி ,கொத்தமல்லி சிறிது நறுக்கியது.
Published at : 02 Aug 2023 08:06 PM (IST)
மேலும் படிக்க





















