மேலும் அறிய
Milk Gulab Jamun : பால் பௌடர் இருக்கா..? சூப்பரான குலாப் ஜாமுனை உடனே செய்யுங்கள்!
Milk Gulab Jamun : கடையிலிருந்து ரெடிமேட் மிக்ஸ் வாங்கி குலாப் ஜாமுன் செய்கிறீர்களா..? இனி இப்படி செய்து பாருங்கள்.
பால் குலாப் ஜாமுன்
1/6

தேவையான பொருட்கள் : பால் பௌடர் 1/2 கப், மைதா 1 கப், சர்க்கரை, எண்ணெய், பால், உப்பு, ஏலக்காய் தூள்
2/6

முதலில் சர்க்கரை பாகை காய்ச்சி ஓரமாக வைத்து கொள்ளுங்கள்.
Published at : 06 Mar 2024 11:59 PM (IST)
மேலும் படிக்க





















