மேலும் அறிய
Channa Dosa : புரதம் நிறைந்த கொண்டைக்கடலை தோசையை இன்றே செய்து அசத்துங்கள்!
Channa Dosa : உங்கள் புரதம் மற்றும் நார்ச்சத்து தேவையை பூர்த்தி செய்ய இந்த கொண்டைக்கடலை தோசையை உண்ணுங்கள்.
கொண்டைக்கடலை தோசை
1/6

தேவையான பொருட்கள் : கொண்டக்கடலை - 1 கப் (250 மி.லி), பச்சரிசி - 1/2 கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, தண்ணீர், உப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 /2 தேக்கரண்டி, நெய்
2/6

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும். மற்றோரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
Published at : 22 Feb 2024 11:49 PM (IST)
மேலும் படிக்க





















