மேலும் அறிய
Spicy Oats Pancake: சுவையான காலை உணவு - ஓட்ஸ் Pancake ரெசிபி!
Spicy Oats Pancake:

ஓட்ஸ் Pancake ரெசிபி
1/6

ஓட்ஸை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, முட்டை சீரக தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், துருவிய கேரட், மிளகாய் பொடி, உப்புஅனைத்தையும் போட்டு ஒன்றாக கலக்கவும்.
2/6

இதோடு தேவையான அளவு பால் அல்லது தயர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
3/6

அடுப்பில் மிதமான தீயில் வைத்து தோசைக் கல் சூடானதும் மாவில் சிறதளவை எடுத்து தடிமனான தோசை போல ஊற்ற வேண்டும்.
4/6

வெண்ணெய் / நெய் சேர்த்து கொள்ளலாம். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாப்பிடலாம். ஓட்ஸ் Pancake ரெடி.
5/6

ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் ஸ்மூத்தி அதோடு போலவே ஓட்ஸ் Pancake ருசியாக இருக்கும்.
6/6

இதையே இனிப்பாக வேண்டுமென்றால் ஓட்ஸ், முட்டை, தேன், வாழைப்பழம், பால் சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றி எடுத்தால் ஸ்வீட் ஓட்ஸ் Pancake ரெடி.
Published at : 25 Oct 2023 02:51 PM (IST)
Tags :
Spicy Oats Pancakeமேலும் படிக்க
Advertisement
Advertisement