மேலும் அறிய
Souffle Pancake Recipe : கேக் தெரியும்.. சூஃப்லி பேன்கேக் தெரியுமா? புதுவிதமான ரெசிபி இதோ!
Souffle Pancake Recipe : குழந்தைகளின் மனதை கவரும் சூஃப்லி பேன்கேக் ரெசிபியை இங்கே காணலாம்.
சூஃப்லி பேன்கேக்
1/6

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ஒரு இனிப்புகளில் பேன்கேக்குகளும் ஒன்று. அவ்வாறு உங்களுக்கு பிடித்த பேன்கேக்கை சாப்பிடுவதற்கு கேஃபேகளுக்கு சென்று அதிக பணத்தை செலவு செய்கிறீர்களா..? இதோ இந்த சிம்பிளான சூஃப்லி பேன்கேக் ரெசிபியை ட்ரை செய்து அசத்துங்கள்.
2/6

தேவையான பொருட்கள்: முட்டை - 4, பால் - 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது, வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, மைதா மாவு - 6 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 4 மேசைக்கரண்டி, எண்ணெய்.
Published at : 22 Jul 2023 05:20 PM (IST)
மேலும் படிக்க





















