மேலும் அறிய
Sleep Tips: ஆழ்ந்த உறக்கம் வேண்டும்? பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இதோ!
Sleep Tips: தூங்குவதில் சிரமம் உள்ளவர்களுக்கு தீர்வாக நிபுணர்கள் அளிக்கும் டிப்ஸ்களை காணலாம்.

தூக்கம்
1/5

தூங்குவதில் சிக்கல் இருப்பவர்களுக்கு சில எளிதான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4-4-4 மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். நான்கு நிமிடங்கள் மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். அடுத்த 4 நொடிகள் நன்றாக ஹோல்ட் செய்ய வேண்டும். அடுத்து 4 நொடிகள் வெளியே விட வேண்டும், இப்படி செய்வது தூக்கம் வருவதற்கு உதவும்.
2/5

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்லுங்கள். உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. தூங்குவதற்கு செலவது நல்லது. ஓரே ரொட்டீன் பழக்கமாக வைத்திருப்பது தூக்க பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
3/5

படுக்கையறை அதிக வெளிச்சம் இல்லாமலும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்,
4/5

தூங்க செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே எலக்ட்ரானிக் கேஜட்கள் பார்பதை தவிர்த்து விடுங்கள். இது தூங்குவதில் சிக்கலை ஏற்படும். படுக்கும்போது அருகில் ஃபோன் இருக்க வேண்டாம்.
5/5

தூங்க செல்வதற்கு முன்பு முந்திரி கலந்த பால சாப்பிட்வது மிகவும் நல்லது. இதிலுள்ள Tryptophan என்ற அமினோ ஆசிட் செரோடனின், மெலடோனின் உற்பத்திக்கு உதவும். இதனால் தூக்கம் வரும்.
Published at : 07 Jul 2024 06:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion