மேலும் அறிய
Stress Signs : இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா மன அழுத்தம் இருக்குனு அர்த்தம்!
Stress Signs : வேகமாக சுழலும் இந்த நவீன உலகத்தில் பலருக்கும் மன ஆரோக்கியம் சீராக இருப்பதில்லை.
மன அழுத்தம்
1/5

உங்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வெறுப்புடன் இருப்பது.
2/5

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்குவது. வேலை செய்யும் போது நம்மை சுற்றி அனைத்தும் வேக வேகமாக நடப்பது போல் இருப்பது.
Published at : 20 Aug 2024 11:35 AM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க




















