மேலும் அறிய
கரும்பு சாப்பிட்ட உடன் நாக்கில் எரிச்சல் ஏற்படுகிறதா..? இது தான் காரணம்..!
கரும்பு சாப்பிட்ட உடன் நாக்கில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் தலை வலி வருகிறதா? இது தான் காரணம்..
![கரும்பு சாப்பிட்ட உடன் நாக்கில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் தலை வலி வருகிறதா? இது தான் காரணம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/2b991a8ca313abeb7168d197496ac92c1705320104426501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கரும்பு
1/6
![கரும்பு இல்லாமல் பொங்கலை கடந்து விட முடியாது. பொங்கல் வந்துவிட்டால் போதும் எங்கும் கரும்பு மயம் தான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/664ceb524335315605b0bcc7df4607c7a1b2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கரும்பு இல்லாமல் பொங்கலை கடந்து விட முடியாது. பொங்கல் வந்துவிட்டால் போதும் எங்கும் கரும்பு மயம் தான்.
2/6
![பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கரும்பை விரும்பி திண்பார்கள். கடைசியில் நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது என்று கூறுவார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/cf0953585a4e7ad56d562ad82b486e1231f63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கரும்பை விரும்பி திண்பார்கள். கடைசியில் நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது என்று கூறுவார்கள்.
3/6
![இது எதனால் நடக்கிறது என்று தெரியுமா..? கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கிறீர்களே..அதனால் தான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/ece5161554ea07fe82bbe2ff967f45800040c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது எதனால் நடக்கிறது என்று தெரியுமா..? கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கிறீர்களே..அதனால் தான்.
4/6
![கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் கரும்பில் இருக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் தண்ணீருடன் கலக்கும் போது தவறான வேதியியல் ரியாக்ஷன் நடக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/7632b3be2d86d46f83621e91a68bff1da2dc7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் கரும்பில் இருக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் தண்ணீருடன் கலக்கும் போது தவறான வேதியியல் ரியாக்ஷன் நடக்கிறது.
5/6
![இதனால் தான் உங்கள் நாக்கில் எரிச்சல், வயிற்று வலி, தலை வலி போன்றவை ஏற்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/ebd8f980078fbc0e2d2ee36f7b00b516d9e91.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் தான் உங்கள் நாக்கில் எரிச்சல், வயிற்று வலி, தலை வலி போன்றவை ஏற்படுகிறது.
6/6
![இந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்று நினைத்தீர்கள் ஆனால், கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/2fba868c1d3091c2b7a59c7a26752c757e9bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்று நினைத்தீர்கள் ஆனால், கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
Published at : 15 Jan 2024 05:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion