மேலும் அறிய
Ramzan Fasting Tips : நோன்பு வைக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்க இதை பின்பற்றுங்க!
Ramzan Fasting Tips : ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதமான ரம்ஜானில், இஸ்லாமியர்களால் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ரம்ஜான் நோன்பு
1/6

உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். நோம்பு ஆரம்பிக்கும் முன்னரும்,பின்னரும் தாகம் எடுக்கவில்லையென்றால் கூட தேவையான நீரை அருந்தவும். உடலை வறட்சியாக்கும் காஃபின் பானங்களை தவிர்க்கவும்.
2/6

நோன்பு முடித்த பிறகு வகை வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளவும். அதில் நார்ச்சத்து, புரதம் இதர வைட்டமின் மற்றும் மினரலஸ் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். துரித உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் பழம், காய்கறிகள், இறைச்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.
Published at : 11 Mar 2024 05:10 PM (IST)
மேலும் படிக்க





















