மேலும் அறிய
Quinoa Benefits: உடல் எடை மேலாண்மைக்கு உதவுமா குயினோவா? இதைப் படிங்க!
Quinoa Benefits: ஊட்டச்சத்து மிகுந்த குயினோவாவை தினமும் அளவோடு உணவில் சேர்த்து கொள்ளலாம்.
குயினோவா சாலட்
1/7

குயினோவா ஊட்டச்சத்து நிறைந்ததாகும்.
2/7

100 கிராம் குயினோவா 120 கலோரிகளைத் தரும். 4.4 கிராம் புரதம், 1.9 கிராம் கொழுப்பு, 19.4 கிராம் மாவுச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, 17 மில்லிகிராம் கால்சியம், 64 மில்லிகிராம் மக்னீசியம் இதில் அடங்கியிருக்கிறது.
Published at : 03 Apr 2024 03:06 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பிக் பாஸ் தமிழ்
தமிழ்நாடு





















