மேலும் அறிய
Egg Chat Recipe : ஜிம் செல்பவர்களுக்கான சூப்பர் ஸ்நாக்ஸ்.. முட்டை சாட் ரெசிபி இதோ!
Egg Chat Recipe : சுவையில்லாத உணவுகளை சாப்பிட்டு வரும் ஜிம் பிரியர்கள், புரதம் நிறைந்த இந்த சுவையான ரெசிபியை ட்ரை செய்யலாம்.
முட்டை சாட்
1/6

முட்டை சாட் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 5, உப்பு தேவையான அளவு, கருப்பு உப்பு, மிளகாய் தூள், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புதினா கொத்தமல்லி சட்னி, சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை, நைலான் சேவ்
2/6

புதினா கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள் : புதினா இலை - கையளவு, கொத்தமல்லி இலை - கையளவு, பெரிய வெங்காயம் - சிறிய துண்டு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பற்கள், பச்சை மிளகாய் - 3, கல்லுப்பு - தேவைக்கு ஏற்ப, எலுமிச்சை சாறு - 1/2 பழம், தயிர் - 1 மேசைக்கரண்டி, சாட் மசாலா - 1 சிட்டிகை
Published at : 26 Apr 2024 05:13 PM (IST)
மேலும் படிக்க





















