மேலும் அறிய
Oolong Tea:ஊலாங் டீ? உடல் எடையை குறைக்க உதவுமா? இதைப் படிங்களேன்!
ஊலாங் டீ உடல் எடையை குறைக்க உதவுமா என்பது பற்றி காணலாம்.
ஊலாங் டீ
1/5

ஊலாங் டீ அதிகம் அருந்துவது உடலுக்குத் தேவையான ஆன்டி- ஆக்ஸிடண்ட் வழங்குகிறது..சீனாவில் பல ஆயிரம் காலமாக இந்த டீ புழக்கத்தில் உள்ளது. இது கேமிலியா செனன்சிஸ் என்னும் ஒருவகை தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
2/5

இதிலிருந்து வைட் டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ ஆகியன தயாரிக்கப்படுகிறது. ஊலாங் தேயிலை என்பது இலைகளை வெயிலில் வாட்டி அதனை அழுத்திப்பிழிந்து செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது அதே சமயம் ப்ளாக் டீ இலைகளை நசுக்கித் தயாரிக்கப்படுகிறது. க்ரீன் டீயானது எவ்வகையான பதப்படுத்துதலும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.
3/5

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை வயதாவதில் இருந்தும், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
4/5

ஊலாங் தேநீரில் உள்ள பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது, இருப்பினும் இதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
5/5

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பொதுவாக இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.
Published at : 27 Jun 2024 05:52 PM (IST)
மேலும் படிக்க





















