மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Palada Pradaman Recipe : வந்தாச்சு ஓணம்..இதோ இந்த பாலடை ப்ரதாமனை இப்போதே செய்து அசத்துங்கள்!
Palada Pradaman Recipe : ஒரு தரமான ஓணம் ஸ்வீட் செய்யனுமா..? அப்போ இந்த பாலடை ப்ரதாமனை செய்து பாருங்கள்!
![Palada Pradaman Recipe : ஒரு தரமான ஓணம் ஸ்வீட் செய்யனுமா..? அப்போ இந்த பாலடை ப்ரதாமனை செய்து பாருங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/89b964a9860b98a8030e2f9a250ef94c1692792933830501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலடை ப்ரதமன்
1/6
![பாலடை ப்ரதமன் பொதுவாக ஓணம் அல்லது பண்டிகை நாட்களில் கேரளாவில் செய்யப்படும் ஒரு பாயசம் ஆகும். இதனை எப்படி செய்யலாம் என்று இங்கு காணலாம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/036347b400dd75b197347fd006e9fed86d7e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலடை ப்ரதமன் பொதுவாக ஓணம் அல்லது பண்டிகை நாட்களில் கேரளாவில் செய்யப்படும் ஒரு பாயசம் ஆகும். இதனை எப்படி செய்யலாம் என்று இங்கு காணலாம்..
2/6
![தேவையான பொருட்கள் : 1/4 கப் அரிசி அடை, 500 மில்லி பால், 250 மில்லி தண்ணீர், 1/2 கப் சர்க்கரை, ஏலக்காய் 4, 2 டீஸ்பூன் நெய், 10 முந்திரி பருப்பு, 10 திராட்சை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/f6fad1e7e404e8dbcb24ca0c9fbae019c8874.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : 1/4 கப் அரிசி அடை, 500 மில்லி பால், 250 மில்லி தண்ணீர், 1/2 கப் சர்க்கரை, ஏலக்காய் 4, 2 டீஸ்பூன் நெய், 10 முந்திரி பருப்பு, 10 திராட்சை
3/6
![முதலில் அடையை 4-5 நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஓரமாக வைத்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/768d20a17b29564a1a237ffcf2161e0ebf49c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் அடையை 4-5 நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஓரமாக வைத்து கொள்ளவும்.
4/6
![அதன் பின் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி அடையை போட்டு மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்த உடன் இவை பாதியாக வற்றி விடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/a1a6b6886c7402a00d65cdb0e205980e53817.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பின் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி அடையை போட்டு மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்த உடன் இவை பாதியாக வற்றி விடும்.
5/6
![பிறகு இந்த கலவையில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதனுள் நசுக்கிய ஏலக்காயை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/3f9a0d021d5e809011daf2668af5be4d295d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு இந்த கலவையில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதனுள் நசுக்கிய ஏலக்காயை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
6/6
![இப்போது வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதனுள் முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்து பாயசத்திற்குள் ஊற்றி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான பாலடை ப்ரதாமன் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/1f8d80f8d02c5b51c7bf86e6b610e17998cb2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதனுள் முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்து பாயசத்திற்குள் ஊற்றி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான பாலடை ப்ரதாமன் தயார்.
Published at : 23 Aug 2023 06:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion