மேலும் அறிய
Meditation Tips : முதல் முறையாக தியானம் செய்ய போகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
Way To Meditate : முதல் முறையாக தியானம் செய்ய போகிறீர்கள் என்றால் அப்போது இந்த டிப்ஸை ஃபாலோ செய்து தியானத்தை தொடங்குங்கள்.
தியானம்
1/6

தியானம் செய்ய நினைத்தால் முதலில் நீங்கள் செய்வது சுத்தமான மற்றும் அமைதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
2/6

வாசனை பொருட்களை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு நறுமணம் தரும் பத்திகளை ஏற்றி வைத்து தியானத்தில் ஈடுபடும் போது கவன சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம்.
Published at : 26 Aug 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















