மேலும் அறிய
Vaagai Flower : தவெக கொடியில் இடம்பெற்றுள்ள வாகை பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?
Vaagai Flower Benefits : விஜய்யின் தவெக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள வாகை பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.
வாகை மலர்
1/6

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வாகை பூவை சேர்த்து தேநீராக குடித்து வந்தால் வாதம், பித்தம் சீராகும்
2/6

வாகை பூவின் இலைகளை அரைத்து கண்களில் கட்டிக் கொண்டால் கண் வீக்கம், கண் சிவந்துபோதல், கண் வலி பிரச்சனை குறையலாம்
Published at : 23 Aug 2024 11:39 AM (IST)
மேலும் படிக்க





















