மேலும் அறிய
Advertisement

Maggie Ramen: மேகியில் சூப்பர் ஜப்பான் ஸ்டைல் ஃபுட் - ரெசிபி இதோ!
எதாவது டேஸ்டியாக சாப்பிட வேண்டும்; அதுவும் இரண்டு நிமிடங்களில்.. அதேதான்.. மேகி. எல்லாருக்கும் மேகி மிகவும் பிடித்த உணவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை

மேகி ராமேன்
1/5

கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மேகி நூடுல்ஸை பொட்டு வேக விடவும்.
2/5

கொஞ்சம் Peanut Butter அல்லது அரைத்த வெள்ளை எள் விழுது, சோயா சாஸ் சேர்க்கவும். மேகி வெந்து கொஞ்சம் திக் கன்சிஸ்டன்ஸி வரும்.
3/5

இப்போது மேகியை அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு பவுலில் கொஞ்சம் மேஜி சூப், மேகி சேர்த்து அதோடு சில்லி எண்ணெய் சேர்க்கவும்.
4/5

ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் காளான், பனீர் (டோஃபு கூட பயன்படுத்தலாம்) சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதிக்கி இறக்கவும்.
5/5

இந்த கலவையை மேஜியுடன் சேர்த்து அதில் துருவிய கேரட், வேகவைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி தழை, ஸ்பிரிங் ஆனியன், வேக வைத்த முட்டை சேர்த்தால் முடிந்தது. மேகி ராமேன் ரெடி.
Published at : 23 Jan 2024 10:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion