மேலும் அறிய
Butter Bun recipe : பட்டர் பன் சாப்பிட மதுரைக்கு போக வேண்டாம்..இனி இதை வீட்டிலேயே செய்யலாம்!
மாலை வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? சுவையான மற்றும் சிம்பிலான பட்டர் பன் செய்ய இதை பாருங்க

பட்டர் பன்
1/6

மாலை வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? சுவையான மற்றும் சிம்பிலான பட்டர் பன் செய்து அசத்திவிடுங்கள்.
2/6

தேவையான பொருட்கள் : ஸ்வீட் பன் - 4, வெண்ணெய், சர்க்கரை, பால்.
3/6

செய்முறை : முதலில் ஒரு ஸ்வீட் பன்னை எடுத்து குறுக்கே வெட்டிக் கொள்ள வேண்டும் ஆனால், முழுவதுமாக வெட்டி விட கூடாது. மிதமிருக்கும் பன்களையும் அவ்வாறே வெட்டிக் கொள்ள வேண்டும்.
4/6

அதன் பின் பன்னின் இரண்டு துண்டுகளுக்கும் இடையில் வெண்ணையை வைத்து தடவி அதன் மேல் சர்க்கரை தூவி விட வேண்டும்.
5/6

பிறகு அதன் மேல் பாலை ஊற்றி மூடி வைத்து விட வேண்டும்.
6/6

பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அதன் மேல் வெண்ணையைப் போட்டு உருகியதும் ஊற வைத்த பன்னை முன்னும் பின்னும் ரோஸ்ட் செய்து எடுத்தால், அனைவரும் விரும்பும் பட்டர் பன் ரெடி!
Published at : 31 Mar 2023 04:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement