மேலும் அறிய
நோய் எதிர்ப்பு சக்தி முதல் BP கட்டுப்பாடு வரை; லிச்சி பழத்தில் இவ்ளோ நன்மைகளா!
லிச்சி பழத்தில் உள்ள முக்கிய பொருட்கள் நீர் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்தான். அவற்றில் கணிசமான அளவு தாமிரம், பொட்டாசியம், வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
லிச்சி பழம்
1/5

லிச்சி பழத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள சதை இனிப்பாக இருக்கும். உள்ளே கருப்பாக ஒரு பெரிய விதை இருக்கும். அதனை சுற்றிய உடையக்கூடிய ஸ்ட்ராபெரி சிவப்பு நிற சாப்பிடக் கூடாத தோல் இருக்கும், அதனை உரித்துவிட்டுதான் பழத்தை உண்ண வேண்டும்.
2/5

அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் காணப்படுகின்றன. அவை நம் உடலில் இருந்து ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நீரிழிவு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன
Published at : 21 Jul 2024 04:33 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2025
உலகம்
தமிழ்நாடு





















