மேலும் அறிய
Healthy Food Combos : இந்த உணவு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமாம்!
Healthy Food Combos : உங்கள் உடலையும் நாவையும் சந்தோஷமாக்கும் சுவையான சத்துக்கள் நிறைந்த உணவு காம்போக்களை இங்கே காணலாம்.

உணவு
1/6

அவகாடோ மற்றும் பச்சைக்கீரைகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமாம்.
2/6

காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் செரிமானம் சீராக நடக்கும் என்று கூறப்படுகிறது.
3/6

யோகர்ட்டில் தேன் கலந்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
4/6

டார்க் சாக்லேட்டுடன் பாதாமை சேர்த்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் என்று கூறப்படுகிறது.
5/6

பழங்களுடன் பாதாம், முந்திரி போன்ற கொட்டைகளை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்க உதவும் .
6/6

அரிசியுடன் பயறுகளை சேர்த்து சாப்பிடுவதால் பல உடல் நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Published at : 08 Apr 2024 09:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion