மேலும் அறிய
Kitchen Tips : மொக்கையான கத்திரிக்கோலை கூர்மையாக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kitchen Tips : கிட்சனில் சரியாக வேலை செய்யாத பொருட்களை, ஒரு சில டிப்ஸின் மூலம் எளிதாக சீராக்கிவிடலாம்.
சமையலறை குறிப்புகள்
1/6

அரிசி சேமித்து வைக்கும் டப்பாவில் 3 பிரியாணி இலையை போட்டு மூடி வைத்தால் வண்டு, பூச்சி அரிக்காமல் இருக்கும்.
2/6

வெங்காய தோல், பூண்டு தோல் அனைத்தையும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி கிச்சனை சுற்றிலும் தெளித்தால் கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.
Published at : 07 Jun 2024 12:39 PM (IST)
Tags :
Kitchen Tipsமேலும் படிக்க





















