மேலும் அறிய
Copper Utensil Benefits: உணவுப் பொருள்களை காப்பர் பாத்திரங்களில் வைக்கலாமா?நன்மைகள் என்னென்ன?
Copper Utensil Benefits: செம்புப் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்து காணலாம்.
காப்பர் பாத்திரங்கள்
1/6

செம்புப் பாத்திரங்கள் உடலுக்கு நன்மைகள் தரும். உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ.கோலி (E. Coli) மற்றும் Staphylococcus aureus பாக்டீரியாக்களை, செம்பில் உள்ள சத்துகள் அழித்துவிடும்.
2/6

சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்பவர்கள் , செம்புப் பாத்திரங்களில் தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்துவது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.
Published at : 22 Mar 2024 11:16 AM (IST)
மேலும் படிக்க





















