மேலும் அறிய
Macaroni Recipe : கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மேக்ரோனியை செய்து கொடுங்க!
Macaroni Recipe : ஒரு முறை சாப்பிட்டால், மறுமுறை சாப்பிட தோன்றும் இந்த மேக்ரோனியின் செய்முறை விளக்கத்தை காணலாம்.
மேக்ரோனி
1/5

இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி செய்ய தேவையான பொருட்கள் : மேக்ரோனி - 1 கப், வெங்காயம் - 2 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, வெங்காயத்தாள் - 1/2 கப், சமையல் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, தக்காளி கெட்சப் - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது
2/5

இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி செய்முறை விளக்கம் : சூடு தண்ணீரில் மேக்ரோனியுடன் சிறிது உப்பு சேர்க்கவும். இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.வேகவைத்த பின் இதை வடிகட்டி, எடுத்து வைக்கவும்.
Published at : 17 Apr 2024 04:03 PM (IST)
Tags :
Kids Recipesமேலும் படிக்க





















