மேலும் அறிய
Elephants facts : ஒரு யானைக்குள் இத்தனை அதிசயங்களா? யானைகள் குறித்த அறியாத தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்!
Elephants facts: நம் எல்லோருக்கும் பிடித்த யானைகளுக்குள் பல அதிசயங்கள் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அந்த அதிசயங்களில் சிலவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க.
யானைகள் குறித்த அதிசய தகவல்கள்
1/8

உலகில் மிகப்பெரிய மிருகம், யானைதான்
2/8

யானைகளின் காதுகளை வைத்தே அவை என்ன இனத்தை சேர்ந்தவை என்பதை சொல்லிவிட முடியும்
Published at : 23 Feb 2023 04:25 PM (IST)
மேலும் படிக்க





















