மேலும் அறிய
Vitamin C: தினமும் உணவில் வைட்டமின் சி ஏன் அவசியம்?நிபுணர்களின் பரிந்துரைகள் இதோ!
Vitamin C Benefits: வைட்டமின் சி உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
பழங்கள்
1/5

தினமும் உணவில் வைட்டமின் சி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். வைட்டமின் சி மூளை ஆரோக்கியத்திற்கும் உதவும். நியூரோட்ரான்மிட்டர்கள் சரிவர இயங்கவும் உதவும்.
2/5

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இருப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும். தீவிர நோய் அபாத்தை தடுக்கும். ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்தது.
3/5

வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை பாதுகாகிறது. கோலான் உற்பத்தியை சீராக இருக்க உதவுவதோடு முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்த்து சரும பொலிவுடன் இருக்க உதவும்.
4/5

கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை பழக்கமாக வைக்கவும்.
5/5

சுவாச மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
Published at : 04 Aug 2024 12:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















