மேலும் அறிய
Night Overeating : ராத்திரியில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை எப்படி தவிர்ப்பது? இதோ ஈஸி டிப்ஸ்
பட்டினி எவ்வளவு உடலுக்கு தீங்கு விளைவிக்குமோ அதேபோல் அதே அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் தீங்கு விளைவிக்கும். எனவே நாம் பசியறிந்து உண்ண வேண்டும். அளவாக உண்ண வேண்டும்.
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை எப்படி தவிர்ப்பது
1/6

காலை உணவை தவிர்க்கும்போது அந்த நாள் சோர்வு நிறைந்ததாக மாறும். அதனால் இரவில் அதிகம் சாப்பிட நேரிடும். எனவே காலை உணவை தவிர்க்காமல் இருப்பது நல்லது.
2/6

சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல் என்பதில் ஒரு சூட்சமம் உள்ளது. நீங்கள் ஒரு வேளை எவ்வளவு உண்பீர்களோ அதை சிறு சிறு போர்ஷனாக பிரித்துக் கொண்டு உண்ணுங்கள்.
Published at : 27 Oct 2023 09:39 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
பொழுதுபோக்கு





















