மேலும் அறிய
பாத்திரங்களில் அடி பிடித்த கறைகளை எளிதில் அகற்ற உதவும் டிப்ஸ்!
சமைக்கும்போது பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டதா? கவலை வேண்டாம் எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கடாய்
1/6

சமைக்கும் போது பால் பாத்திரம் உள்ளிட்டவை கடுமையாக அடிபிடித்து விட்டதா? இதை கஷ்டப்பட்டு தேய்த்து கழுவ வேண்டாம்.
2/6

அடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும். இதில் அரை டீஸ்பூன் பேங்கிங் சோடா சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்.
Published at : 09 May 2024 03:37 PM (IST)
மேலும் படிக்க





















