மேலும் அறிய
Weight Loss:இளநீர், தேங்காய் தண்ணீர் டயர்ட்டில் சேர்ப்பது உடல் எடையை குறைக்க உதவுமா?
Weight Loss Tips: இளநீர், தேங்காய் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்குமா என்பது பற்றி காணலாம்.
இளநீர்
1/5

உடல் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் அடிக்கடி இளநீர் குடிப்பது உதவுமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் வழங்கும் அறிவுரை களை காணலாம்.
2/5

கடுமையான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது பரிந்துரைக்கப்பட்டுகிறது. ஆனால், உடல் எடை குறைப்பது என்பது ஒவ்வொருவரின் உடல்நிலை உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப வேறுபடக்கூடியது.
Published at : 04 Aug 2024 01:26 PM (IST)
மேலும் படிக்க





















