மேலும் அறிய
Ayurvedic Food : சருமம் முதல் கண் வரை..ஆரோக்கியத்தை காக்கும் மூலிகை பொடிகள்!
Ayurvedic Food: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
உடல் சார்ந்த பிரச்சினைகள்
1/6

குப்பை மேனி பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சரும வியாதிகள் குறையலாம்.
2/6

பொன்னாங்கண்ணி கீரை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் சார்ந்த பிரச்சனை குறையலாம்.
Published at : 29 Jul 2024 11:17 AM (IST)
மேலும் படிக்க



















