மேலும் அறிய
Healthy Body : துரித உணவுகளை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க இதை பின்பற்றுங்க!
Healthy Body : சீரான உணவுப்பழக்கம் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான நபர்
1/6

சாக்லேட்,கேக்,குலாப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டால் நிறைய தண்ணீர் குடிக்கவும்
2/6

உடனே செய்து சாப்பிட கூடிய இன்ஸ்டண்ட் நூடுல்ஸை சாப்பிட்ட பின், ஆப்பிளை சாப்பிடவும்
3/6

காரமான உணவுகளை சாப்பிட்ட பின் ஆரஞ்சு பழத்தை சாப்பிடவும்
4/6

எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை சாப்பிட்ட பின் செலரி ஜூஸை குடிக்கவும்
5/6

முன்குறிப்பிட்ட உணவுகளை, சாப்பிட்ட உடனே சாப்பிட கூடாது. இரண்டு உணவுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்க வேண்டும்
6/6

இப்படி சாப்பிடுவதன் மூலம், ஜீரண மண்டலம் பிரச்சினை இல்லாமல் செயல்படும் என சொல்லப்படுகிறது. துரித உணவுகளை ஆசைக்கு எப்போதாவது அளவாக சாப்பிடலாம். எப்போதும் சாப்பிட கூடாது. (பின்குறிப்பு : இது தனிப்பட்ட நபரின் கருத்தே, மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது)
Published at : 24 Feb 2024 12:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion