மேலும் அறிய
Health Tips : இந்த உணவுகளை தினசரி சாப்பிடுங்க.. பல பிரச்சினை பறந்துவிடும்!
Health Tips: அல்சர், உடல் வலி, ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவுகள்
1/6

முளைகட்டிய பச்சை பயிரை தினமும் காலையில் உணவாக சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகலாம்.
2/6

இரண்டு ஏலக்காயை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் அல்சர், உடல் வலி, ஆஸ்துமா பிரச்சனை குறையலாம்.
Published at : 31 Jul 2024 11:29 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க




















