மேலும் அறிய
இரவு தூங்கும் முன், மஞ்சள் கலந்த பால் குடிப்பது நல்லதா? தெரிஞ்சிக்கோங்க!
தூங்க செல்வதற்கு முன் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
பால்
1/5

இரவு தூங்க செல்வதற்கு முன்பு மஞ்சள் சேர்த்து பால் குடிப்பது நன்மைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். மஞ்சளில் ஆண்டி- ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
2/5

மஞ்சள் Indian Safforn என்றழைக்கப்படுகிறது. இதிலுள்ள குர்க்குமின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். இது மனசோர்வை குறைக்க உதவும்.
Published at : 25 Sep 2024 08:46 AM (IST)
மேலும் படிக்க





















