மேலும் அறிய
Health Tips: உணவில் குறைந்தளவு உப்பு சேர்ப்பது இவ்வளவு நல்லதா?நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
Health Tips: உணவில் உப்பு குறைவாக சேர்த்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை காணலாம்.
உப்பு
1/7

’உப்பில்லாத உணவு குப்பையிலே’ என்ற சொல்லாடலை கேட்டிருப்போம். உப்பு இல்லாத உணவில் சுவை இருக்காது என்று சொல்லப்படுகிறது.
2/7

சமையலில் அளவோடு மட்டுமே உப்பு சேர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம் உயர்வு உள்ளிட்ட பல்வேறான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Published at : 28 Mar 2024 10:42 AM (IST)
மேலும் படிக்க





















