மேலும் அறிய
Green Peas Masala:பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்! பச்சை பட்டாணி மசாலா செய்முறை இதோ!
சுவையான பச்சை பட்டாணி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
![சுவையான பச்சை பட்டாணி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/7223003139f065a383c7ad6431aadb361707067603944333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பச்சை பட்டாணி மசாலா
1/6
![தக்காளி, முந்திரி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800a26ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தக்காளி, முந்திரி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2/6
![ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/156005c5baf40ff51a327f1c34f2975ba91c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
3/6
![நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சற்று பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/799bad5a3b514f096e69bbc4a7896cd9233d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சற்று பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4/6
![அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை இத்துடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் மேலே மிதந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/d0096ec6c83575373e3a21d129ff8fef5aec2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை இத்துடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் மேலே மிதந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
5/6
![எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, பச்சை பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் பட்டாணியை வேக வைக்கவும்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/032b2cc936860b03048302d991c3498fa82eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, பச்சை பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் பட்டாணியை வேக வைக்கவும்..
6/6
![சுவையான பச்சை பட்டாணி மசாலா ரெடி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/18e2999891374a475d0687ca9f989d8383c11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுவையான பச்சை பட்டாணி மசாலா ரெடி.
Published at : 04 Feb 2024 11:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion