மேலும் அறிய
Garlic Lemon Coriander Maggi: சுவையான புதிய ஸ்டைல் மேகி - இதோ ரெசிபி!
Garlic Lemon Coriander Maggi:புதிய வகையில் மேகி செய்ய விரும்புபவர்களுக்கான ரெசிபி.
பூண்டு எலுமிச்சை மேகி
1/5

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் கூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
2/5

அதோடு, மேகி மசாலா சேர்த்து வதங்கியதும் அதில் வேக வைத்த மேகியை சேர்க்கவும்.
Published at : 05 May 2024 08:24 PM (IST)
மேலும் படிக்க





















