மேலும் அறிய

Fried Chicken Recipe : இனி ஹோட்டல் பக்கம் போக தேவையில்லை.. இது இருந்தால் போதும் வீட்டிலேயே ஃப்ரைடு சிக்கன் செய்யலாம்!

Fried Chicken Recipe : அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஃப்ரைடு சிக்கனின் சிம்பிளான ரெசிபி உள்ளே.

ஃப்ரைடு சிக்கன்

1/6
இன்று உலகம் முழுவதும் ஃப்ரைட் சிக்கன் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த டிஷ்ஷை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

2/6
தேவையான பொருட்கள் : எண்ணெய், சிக்கன் - 1 கிலோ, இஞ்சி - 2 இன்ச் அளவு நறுக்கியது, பூண்டு - 12 பற்கள், பச்சை மிளகாய் - 6 நறுக்கியது, வினிகர் - 2 தேக்கரண்டி, உப்பு, முட்டை - 2, மிளகு தூள், பிரட் தூள்.

3/6
செய்முறை :  கடாயில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டுகளை போட்டு கிண்டவும். கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.10 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து பாதி வெந்த சிக்கன் துண்டுகளை ஆறவிடவும்.

4/6
மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வினிகர், உப்பு போட்டு அரைக்கவும்.  ஆறிய சிக்கனில், மசாலா விழுது சேர்த்து கலக்கி 2 மணி நேரம் ஊறவைக்கவும் .

5/6
சிறிய கிண்ணத்தில், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைக்கவும். ஊறிய சிக்கன் துண்டுகளை, முட்டை கலவையில் பிரட்டி எடுத்து, பிரட் தூளில் பிரட்டவும்.

6/6
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடாய் சூடான பின் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுத்தால் ஃப்ரைடு சிக்கன் தயார். இதை மயோ அல்லது கெட்செப் உடன் பரிமாறவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM  விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM  விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!

Embed widget