மேலும் அறிய
Health Tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் லிஸ்ட் இதோ!
Health Tips: மழை காலங்களில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது பற்றி காணலாம்.
காய்கறி
1/6

தயிர் - குறைந்த கலோரி, கொழுப்பு குறைவான தயிர் பயன்படுத்துவது நல்லது.
2/6

கீரை வகைகள் - பீட்டா கரோட்டின், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது கீரை வகைகள். குறைந்தது வாரத்தில் மூன்று முறையாவது கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது.
Published at : 21 Jul 2024 03:29 PM (IST)
மேலும் படிக்க





















