மேலும் அறிய
Health Tips: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க, ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்யும் உணவுகள் சில..
Health Tips: குழந்தைகளுன் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதோ ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகள்..
உணவு
1/6

பால் - பால் எவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்தது என்பதை நாம் எல்லாரும் அறிவோம்.
2/6

முட்டை - முட்டையில் ஏராளமான சத்துக்களும் புரதமும் அதிகம் உள்ளது.
Published at : 29 Nov 2023 03:27 PM (IST)
மேலும் படிக்க





















